தாங்களின் வருகைக்கு முதற்கண் நன்றிகள். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் மடத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன்ஆலயமும் ஒன்று இவ்வாறு புகழ் பெற்ற ஆலயமானது எவ்வித புனரமைப்பம் இன்றி இன்று அழியும் நிலையில் காணப்படுவது கண்கூடு அன்பார்ந்த மக்களே இவ் ஆலய கட்டிட நிதிக்காக தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி பழம்பெரும் பொக்கிசத்தை பாதுகாக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment